மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் 60 அடர் வளையங்களும், 60 அடர்வற்ற வளையங்களும் உள்ளன. அந்த மரத்தின் வயதைக் கணக்கிடுக.
Answers
Answered by
0
Answer:
it's telugu language??????
Answered by
1
மரத்தின் வயது கணக்கிடல்
- ஒரு மரத்தின் வயதை கணக்கிட ஆண்டு வளையம் பெரிதும் உதவுகிறது.
- முன்பருவக் கட்டை மற்றும் பின்பருவக் கட்டை ஆகிய இரண்டையும் உடைய தொகுப்பினை குறிப்பதாக ஆண்டு வளையம் உள்ளது.
- வசந்த காலங்களில் உருவாகும் அடர்வு குறைந்த வளையங்களை உடைய கட்டை ஆனது வசந்தகாலக் கட்டை அல்லது முன்பருவக் கட்டை என அழைக்கப்படுகிறது.
- குளிர் காலங்களில் உருவாகும் அடர்வு மிகுந்த வளையங்களை உடைய கட்டை ஆனது குளிர் காலக் கட்டை அல்லது பின்பருவக் கட்டை என அழைக்கப்படுகிறது.
- மரத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் 60 அடர் வளையங்களும், 60 அடர்வற்ற வளையங்களும் உள்ளன.
- இதனால் அந்த மரம் ஆனது 60 குளிர் காலம் மற்றும் 60 வசந்த காலத்தினை சந்திருக்கும்.
- எனவே அந்த மரத்தின் வயது 60 ஆண்டுகள் ஆகும்.
Similar questions
English,
3 months ago
English,
3 months ago
World Languages,
3 months ago
Economy,
7 months ago
English,
7 months ago
Computer Science,
11 months ago
Social Sciences,
11 months ago