Math, asked by narendraysn4639, 9 months ago

ஒரு கன‌ச்சதுர வடிவ ‌நீ‌ர்‌‌த்தொ‌ட்டி‌யானது 64,000 ‌லி‌ட்ட‌ர் ‌நீ‌ர் கொ‌ள்ளு‌ம் எ‌னி‌ல் அ‌‌ந்த ‌ தொ‌ட்டி‌‌யி‌‌ன் ப‌க்க‌த்‌தி‌ன் ‌நீள‌த்தை ‌மீ‌ட்ட‌ரி‌ல் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
2

விளக்கம்:

நீர் தொட்டியின் கன‍அளவு a என்க.

இங்கு நீர் தொட்டியின் கன‍அளவு =64,000 லி‌ட்ட‌ர் ‌.

அதாவது a^{3}=64000

                          =\frac{64000}{1000}

ஏனெனில் 1000 \l=1 m.

a^{3}=64 m^3

 a=\sqrt[3]{64}=4 m.

அ‌‌ந்த ‌ தொ‌ட்டி‌‌யி‌‌ன் ப‌க்க‌த்‌தி‌ன் ‌நீள‌ம் 4 ‌மீ‌ட்ட‌ர் ஆகும்.

Similar questions