66 மீட்டர் உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் உச்சியிலிருந்து ஒரு விளக்கு கம்பத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக் கோணம் மற்றும் இறக்கக் கோணம் முறையே 60° ,30° எனில் விளக்கு கம்ப உயரத்திற்கும் அடுக்கு மாடியின் உயரத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் காண்க.
Answers
Answered by
0
Answer:
I don't know this information and language
Answered by
0
விளக்கம்:
கொடுக்கப்பட்டவை,
அடுக்குமாடி குடியிருப்பின் உயரம் = 66 மீ
ஏற்ற மற்றும் இறக்க கோணம் = 60° மற்றும் 30°
AE என்பது விளக்கு கம்பம் மற்றும் BC என்பது அடுக்கு மாடி குடியிருப்பு
ல்
மீ
மீ
விளக்கு கம்பத்தின் உயரம்
விளக்கு கம்பத்தின் உயரம் = 264 மீ
விளக்கு கம்ப உயரத்திற்கும் அடுக்கு மாடியின் உயரத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்
மீ
Attachments:
Similar questions