India Languages, asked by anjalin, 7 months ago

அணுக்கரு சிதைவு வினையில் 6X12 α சிதைவு ZYA எனில் A மற்றும் Z ன் மதிப்பு அ) 8, 6 ஆ) 8, 4இ) 4, 8 இ) 4, 8 ஈ) கொடுக்கப்பட்ட தரவுகளிலிருந்து காண இயலாது

Answers

Answered by harshini9841
2

Explanation:

அணுக்கரு இயற்பியல் மற்றும் அணுக்கரு வேதியியலில் அணுக்கரு இணைவு அல்லது அணுக்கருப் பிணைவு (Nuclear fusion) என்பது வலிமையான அணுவின் மையக்கருவை உருவாக்குவதற்கு ஒத்த மின்சுமையுடைய அணுக்கருக்களை ஒன்றாக இணைக்கும் செயல்பாட்டைக் குறிப்பதாகும். இச்செயலின் போது ஆற்றல் வெளிப்பாடு அல்லது உட்கிரகித்தல் நிகழ்வும். ஒரே நேரத்தில் பல அணுக்களை இணைவுக்கு ஈடுபடுத்தும் பெரிய அளவிலான இணைவு செயல்பாடுகளானது கண்டிப்பாக பிளாஸ்மா நிலையில் இருக்கும் போதே நிகழும்.

அணுக்கருவியல்

CNO Cycle.svg

கதிரியக்கம்

அணுக்கரு பிளவு

அணுக்கரு பிணைவு

Answered by steffiaspinno
0

8, 4  

α–சிதைவு

  • α–சிதைவு எ‌ன்பது அணு‌க்கரு ‌வினை‌யி‌ன்போது ‌நிலைய‌ற்ற தா‌‌ய்  உ‌ட்கருவானது α துகளை உமிழ்ந்து ‌நிலை‌ப்பு‌த்த‌ன்மை உ‌ள்ள சே‌ய் உ‌ட்கருவாக மாறுவது ஆகு‌ம்.
  • (எ.கா) யுரே‌னிய‌ம் 238 (U238) அணு ஆனது ‌சிதைவடை‌ந்து, α துகளை உமிழ்ந்து, தோரியம்  - 234 (Th 234) ஆக மாறுகிறது.  
  • α சிதை‌வி‌ன் போது ஒரு தா‌ய் உ‌ட்கரு‌ ஆனது நா‌ன்கு ‌நிறை எ‌ண்க‌ள் ம‌ற்று‌ம் இர‌ண்டு அணு எ‌ண்க‌ள் குறை‌ந்து பு‌திய சே‌ய் உ‌ட்கரு உருவாகு‌ம்.
  • _6X^1^2 ஆனது  α சிதை‌வி‌‌ன் போது 4 ‌நிறை எ‌ண்களை இழ‌ந்து 8 ‌நிறை எ‌ண்க‌ள், 2 அணு எ‌ண்களை இழ‌ந்து 4 அணு எ‌ண்க‌ள் உடைய பு‌திய சே‌ய் உ‌ட்கரு உருவாகு‌ம்.  
Similar questions