(7) அலுவலைக் கடிதம் ஒன்று எழுதுக: உன் பள்ளியின் அருைகில் விற்கப்படும் சுகாதாரமற்ற தின்பண்டங்கள் அகற்றகோறி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் க்ஷஒன்று எழுதுை. ( உமது முைவரி:க.தேவன்/க.தேவி, எண்.15, படேல் தெரு, வள்ளலார் நகர், மதுரை-625005).
Answers
) அனுப்புனர் அல்லது விடுநர் பெயர், முகவரி குறிப்பிட வேண்டும்.
2 ) பெறுனர் பெயர், முகவரி குறிப்பிட வேண்டும்.
3 ) யாருக்கு கடிதம் அனுப்பப்படுகின்றது என்பதைப்பொருத்து
எப்படி அழைப்பது என்று முடிவு செய்து எழுத வேண்டும்.
தலைமை ஆசிரியர், மேலதிகாரி, அரசு அதிகாரி என்றால் மதிப்பிற்குரிய ஐயா என
அழைக்க வேண்டும்.
பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால்
அன்புள்ள என அழைக்க வேண்டும்.
வேறு வெளியாட்களாக இருப்பின் அன்புடையீர் என அழைக்க வேண்டும்.
4 ) கடிதத்தின் பொருள் என்ன என்பதை எழுத வேண்டும்.
5 ) உள்ளடக்கம் - நாம் என்ன சொல்ல விரும்புகிறோமோ, அதை
சுருக்கமாக எழுதிட வேண்டும்.
6 ) இறுதியில் ஊர், நாள் ஆகியவற்றை கடிதத்தின் வலது மூலையில்
எழுதிட வேண்டும்.
7 ) இடது மூலையில் யாருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்பதைப்
பொறுத்து தங்களின் பணிவான, அன்பான, உண்மையான என்று
எழுதிட வேண்டும்.