ஒரு வகுப்பில் பெண்பிள்ளைகள் எண்ணிக்கைக்கும் ஆண்பிள்ளைகள் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதம் 7:3 ஆகும். ஒரு புதிய ஆண்பிள்ளை வகுப்பில் சேரும் போது இவ்விகிதம் 2:1 ஆக மாறுகிறது. வகுப்பில் உள்ள பெண்பிள்ளைகள் எண்ணிக்கை யாது?
Answers
Answered by
0
Answer:
எனக்கு இதற்கான விடை தெரியாது... இருந்தாலும் நீர் தமிழ் அறிந்தவர் என்பதால் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...நான் பிறந்தது ஆஸ்திரேலியா ...ஆனாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்துவருகிறேன்...உங்களை சந்தித்தல் மிக்க மகிழ்ச்சி...இங்கு பெரும்பாலோருக்கு தமிழ் தெரியவில்லை...அதனால் கேள்விகளை ஆங்கிலத்தில் கேக்க முயற்சிக்கவும்...என்னுடைய மற்ற மற்ற பதில்களுக்கு நன்றி ( thanks ) செய்யுங்கள்...இது எனது பணிவான வேண்டுகோள்...நன்றி...
Similar questions