World Languages, asked by kumaran295, 5 months ago

7)பின்வரும் பாடலைப் படித்து தொடர்ந்து வரும் வினாக்களுக்கு விடையளி:
தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க
கொண்டல்கள் முழவினேங்க குவளைகள் விழித்து நோக்க
வண்டுகளி நிதுப்பாட மருதம் விற்றி ருக்கும்மாதோ
வினாக்கள்:
1 இப்பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது:
2 இந்நூலின் ஆசிரியர் பெயர்,
3 தண்டலை என்பதன் பொருள்?
4 இப்பாடலில் கொண்டல் என்பதின் பொருள்?
5. இயற்கையின் தாளம் யாது?

plss
fast
its
so
urgent​

Answers

Answered by deepikamr06
2

Answer:

7)பின்வரும் பாடலைப் படித்து தொடர்ந்து வரும் வினாக்களுக்கு விடையளி:

தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க

கொண்டல்கள் முழவினேங்க குவளைகள் விழித்து நோக்க

வண்டுகளி நிதுப்பாட மருதம் விற்றி ருக்கும்மாதோ

வினாக்கள்:

1 இப்பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது:

2 இந்நூலின் ஆசிரியர் பெயர்,

3 தண்டலை என்பதன் பொருள்?

4 இப்பாடலில் கொண்டல் என்பதின் பொருள்?

5. இயற்கையின் தாளம் யாது?

Explanation:

1.கம்பராமாயணம்

2.கம்பர்

3.குளிர்ந்த சோலைகளில் ஆடும் மயில்கள்

4.மேகம்

5.இடி

Similar questions