7. நீதிநெறி விளக்கப் பாடல் உணர்த்தும் செய்தியினையும் அப்பாடலின் ஆசிரியர் குறிப்பு
பற்றியும் விளக்குக?
Answers
Answered by
2
Answer:
- நீதி நெறி விளக்கம் ஒரு தமிழ் நீதி நூல். குமரகுருபரர் இயற்றிய இந்நூல 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
- இளமை, செல்வம், யாக்கை ஆகியவற்றின் நிலையாமை, கல்வியின் சிறப்பு, துறவியர் பின்பற்ற வேண்டியன, செய்யக் கூடாதவை ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. இதில் கடவுள் வாழ்த்துப் பாடல் உட்பட் 102 செய்யுள்கள் உள்ளன.
- இவர் தமிழ்நாட்டுத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார்.
Explanation:
புத்திசாலியாக தேர்வு செய்யவும்
Similar questions