India Languages, asked by Sopenyter9091, 1 year ago

7 ஞாலம் கருதினும் கைகூடும். எப்போது?

Answers

Answered by Akshaymas
4
ஒருவன் தக்க காலமும் இடமும் அறிந்து செயல்படுவானாயின் அவன் இந்த உலகத்தையே ஆளக் கருதினாலும் அது கைகூடும்.

நன்றி!

வணக்கம்.☺️
Similar questions