English, asked by suryakishore911, 5 months ago

7. பகுபத உறுப்பிலக்கணம் தருக.
பொருத்துங்கள்​

Answers

Answered by mjasharahamedjakeera
1

Answer:

பொருத்துங்கள் = பொருத்து +இன்(இங்)+கள்

பொருத்து= பகுதி

இன்= இறந்தகால இடைநிலை,

இன்-இங் ஆனது விகாரம்

கள்= படர்கை பலர்பால் வினைமுற்று

விகுதி

Similar questions