English, asked by karthiksri2k3, 3 months ago

7. கீழ்க்காணும்
உரையாடலில் இடம்பெற்றுள்ள பேச்சுவழக்குச் சொற்களுக்கு
இணையான எழுத்துவழக்குச்சொற்களை எழுதுக.
எழில் : "வெளையாடப் போலாமா?"
முகில் : "போலாம். ஆனா,வெயிலா இருக்கே!"
எழில் : "சரி, கொஞ்சநேரங் கழிச்சிப் போலாம். மறக்காம வந்துரு"
விடை:​

Answers

Answered by chinMaya007
0

Explanation:

எழில் : விளையாடுவதற்கு போகலாமா?

முகில் : போகலாம். ஆனால் வெயிலாக இருக்கிறதே!

எழில் : சரி, சிறிது நேரம்

கழித்து செல்வோம். மறவாமல்

வந்துவிடு.

Similar questions