Chinese, asked by nandhini2020p, 2 months ago

7. பின்வரும் பாடலடிகளில் பயின்றுவந்துள்ள மோனை, எதுகை, இயைபு நயங்களை
எடுத்து எழுதுக.
அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே
வருமுன் நோயைக் காப்பாயே
வையம் புகழ வாழ்வாயே.​

Answers

Answered by Anonymous
0

பதில்:

மோனை

அருமை,அடையும்

எதுகை

அருமை,வருமுன்

இயைபு

அறிவாயே,காப்பாயே,வாழ்வாயே

Answered by Mbappe007
0

Answer:

எடுத்து எழுதுக.

அருமை உடலின் நலமெல்லாம்

அடையும் வழிகள் அறிவாயே

வருமுன் நோயைக் காப்பாயே

வையம் புகழ வாழ்வாயே.​

Explanation:

Similar questions