7.செய்யுள் பாடலைப் படித்து விடை அளித்தல். 5x1-5
"முதிரையும் சாமையும் வரகும் மொய்மணிக் குதிரைவா
லியும்களம் குவித்துக் குன்று எனப் பொதுவர்கள் பொலிஉறப்
போர் அடித்திடும் அதிர்குரல் கேட்டுஉழை அஞ்சி ஓடுமே"
வினாக்கள்: 5.இப்பாடலில் இடம் பெற்ற எதுகைத் தொடர் -
அ.அதிர் குரல், அஞ்சி
O ஆ.குதிரை,குவித்து
இ.முதிரை, குதிரை
O ஈ.பொதுவர், பொலி உற
Answers
Answered by
1
Answer:
இ) முதிரை,குதிரை என்பதுவே
Similar questions