English, asked by loshnisangar, 1 month ago

வல்லினம் மிகும், மிகா இடங்களை வகைப்படுத்துக.
7. உவமைத் தொகை
8. திசை பெயர்கள்​

Answers

Answered by janani5678
2

Answer:

உவமைத் தொகையில் வல்லினம் மிகும்

திசை பெயர்களின்பின் வல்லினம் மிகும்

Similar questions