Math, asked by dhanapalmoorthi13, 11 months ago

*7.9.20* தமிழ் வீட்டுப்பாடம்
*வகுப்பு ஏடு*:செய்யுள்
*தமிழ் மொழி மரபு*
வினா_விடை
*தமிழ் மொழி மரபு என்ற செய்யுளின் வாயிலாக தொல்காப்பியர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக*
1.இவ்வுலகம் *நிலம், நீர் ,தீ ,காற்று, வானம்**ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும்.
2.இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும்.
3.உலகத்துப் பொருள்களை இருதிணைகளாகவும்,ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ் மொழியின் மரபு.
4.திணை ,பால் வேறுபாடு அறிந்து இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும்.
5.இம் மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.
6.தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.
*மாணவர்கள் வகுப்பு ஏட்டில் எழுதவும்*
தமிழ் புத்தகம் பக்கம் எண்_*6*योग्य शॉर्ट आंसर फॉर थर्मल ​

Answers

Answered by Kanagaraju
0

Answer:

1.இவ்வுலகம் *நிலம், நீர் ,தீ ,காற்று, வானம்**ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும்.

2.இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும்.

3.உலகத்துப் பொருள்களை இருதிணைகளாகவும், ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ் மொழியின் மரபு.

4.திணை ,பால் வேறுபாடு அறிந்து இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும்.

5.இம் மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.

6.தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

Similar questions