India Languages, asked by divakar79, 6 months ago

7. தமிழ் எண்களில் எழுதுக. (i) எழுபத்தெட்டு
(1) தொண்ணூறு​

Answers

Answered by uditgoswami2020
2

i don't understand your question...

Answered by presentmoment
3

Answer:

தமிழ் எண்கள்:

(i) எழுபத்தெட்டு (78)= ௭௰அ

(ii) தொண்ணூறு(90)​=௯௰

Explanation:

(i) எழுபத்தெட்டு(78) = ௭௰அ

    எழுபது(70)=௭௰

    எட்டு(8)=அ

    எழுபது(70) + எட்டு(8)=௭௰+அ(78)

(ii) தொண்ணூறு(90)​=௯௰

    ஒன்பது(9)=௯

    பத்து(10)=௰

    இது தொண்ணூறு என்பதால் நாம்  பெருக்க வேண்டும்,

    ஒன்பது(9) X  பத்து(10)=௯ X ௰(90)

இதேபோல் 10,20,30,....  என அனைத்திற்கும் செய்யலாம்.

Similar questions