7. தொடரில் அமைத்து எழுதுக.
அ) இன்பம்
விடை:
ஆ) உண்மை
விடை :
இ) மொழி
விடை
You only have to write answer in Tamil
Answers
Answered by
2
அ) இன்பம் :
நான் என் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வந்தேன்.
ஆ) உண்மை :
நான் எனது பெற்றோருக்கு என்றென்றும் உண்மையாகவே இருப்பேன்.
இ) மொழி :
எனக்கு பிடித்த மொழியே தமிழ்மொழியாகும்.
Similar questions