70 மீட்டர் இடைப்பட்ட தொலைவில் இரு அரங்குகளில் இசை ஒலிக்கப்படுகிறது. முதல் அரங்கில் 4 பாடகர்களும் இரண்டாம் அரங்கில் 9 பாடகர்களும் பாடுகிறார்கள். சம ஒலி அளவில் இசை கேட்க விரும்பும் ஒரு நபர் இரு அரங்குகளுக்கு இடையில் எங்கு நிற்கவேண்டும்? குறிப்பு (ஒலி அளவுகளின் விகிதமும் இடைப்பட்ட தொலைவுகளின் வர்க்கத்தின் விகிதமும் சமம் )
Answers
Answered by
1
28 மீட்டர், 42 மீட்டர்
விளக்கம்:
முதல் அரங்கில் 4 பாடகர்கள் = 4x
இரண்டாம் அரங்கில் 9 பாடகர்கள் = 9x
இரு அரங்குகளுக்கும் இடைப்பட்ட தொலைவு = 70 மீட்டர்
மீட்டர்
ஒலி அளவுகளின் விகிதமும் இடைப்பட்ட தொலைவுகளின் வர்க்கத்தின் விகிதமும் சமம்.
சம ஒலி அளவில் இசை கேட்க விரும்பும் ஒரு நபர்
இரு அரங்குகளுக்கு இடையில் 28மீட்டர், 42மீட்டர் என நிற்க வேண்டும்.
Similar questions
Science,
5 months ago
Accountancy,
5 months ago
English,
5 months ago
Science,
11 months ago
English,
11 months ago
Accountancy,
1 year ago
Science,
1 year ago