70.
X-எனும் நகரத்திலிருந்து ஒரு பேருந்து புறப்படுகிறது.
பேருந்திலுள்ள பெண்களின் எண்ணிக்கை, அதிலுள்ள
ஆண்களின் எண்ணிக்கையில் பாதியாகும்.
நகரம்
Y-இல் 10 ஆண்கள் பேருந்திலிருந்து இறங்குகின்றனர்.
5 பெண்கள் ஏறுகின்றனர். இப்போது பெண்களின்
எண்ணிக்கை
ஆண்களின்
எண்ணிக்கையுடன்
சமமாகிறது. ஆரம்பத்தில் பேருந்தில் எத்தனை
பயணிகள் ஏறினர்?
A) 15
B) 30
C) 36
Answers
Answered by
0
Answer:
not understandable....
Similar questions