ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500 மிலி/நிமிடம். வீச்சுக் கொள்ளளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு? அ) 50 ஆ) 100 இ) 150 ஈ) 400
Answers
Answered by
0
150
நாடித்துடிப்பு வீதம் காணல்
- இதயத்திலிருந்து வெளியேறும் இரத்த அளவு (CO) = 7500 மிலி/நிமிடம்
- வீச்சுக் கொள்ளளவு (SV) = 50 மிலி
- நாடித்துடிப்பு வீதம் (HR) = ?
இதயத்திலிருந்து வெளியேறும் இரத்த அளவு
- இதயத்திலிருந்து வெளியேறும் இரத்த அளவு (CO) என்பது ஒரு நிமிடத்தில் ஒவ்வொரு வென்ட்ரிக்கிளும் வெளியேற்றும் இரத்தத்தின் அளவு என அழைக்கப்படுகிறது.
- இது இதயத்துடிப்பு அல்லது நாடித்துடிப்பு வீதம் (HR) மற்றும் வீச்சுக் கொள்ளளவின் (SV) விளைவு ஆகும்.
- அதாவது CO = HR X SV ஆகும்.
- CO = HR X SV
- HR =
- HR =
- HR = 150
- நாடித்துடிப்பு வீதம் (HR) = 150 துடிப்பு/நிமிடம் ஆகும்.
Similar questions