தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் __________ முதல் __________ வரை உள்ளது . அ) 76°18´ கி முதல் 80°20´ கி வரை ஆ) 76°18´ மே முதல் 80°20´ மே வரை இ) 10°20´ கி முதல் 86°18´ கி வரை ஈ) 10°20´ மே முதல் 86°18´ மே வரை
Answers
Answered by
0
Answer:
please translate it in English
Answered by
1
76°18´ மே முதல் 80°20´ மே வரை
தமிழ் நாட்டின் அமைவிடம் மற்றும் பரப்பளவு
- தமிழ் நாட்டின் நிலப்பரப்பு ஆனது 76°18´ கிழக்கு தீர்க்கம் முதல் 80°20´ கிழக்கு தீர்க்கம் வரை மற்றும் 8°4´ வட அட்சம் முதல் 13°35´ வட அட்சம் வரை பரவி காணப்படுகிறது.
- தமிழகத்தின் வட கோடியாக பழவேற்காடு ஏரியும், தென் கோடியாக குமரி முனையும், கிழக்கு கோடியாக கோடியக்கரையும், மேற்கு கோடியாக ஆனைமலையும் அமைந்து உள்ளது.
- தமிழ் நாட்டின் மொத்த பரப்பளவு 1,30,058 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும்.
- இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள தமிழகத்தின் பரப்பளவு ஆனது இந்தியாவின் மொத்த பரப்பில் 4 % ஆகும்.
Similar questions
Math,
5 months ago
CBSE BOARD XII,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
10 months ago
Hindi,
1 year ago
Math,
1 year ago