India Languages, asked by dsramu27, 8 months ago

78KEZS
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற
------ அமைய வேண்டும்
அ) சமூகம்
ஆ) நாடு
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு
ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம் ஈ) அசதி
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நிலயென்று ஆ) நிலவென்று இ) நிலவன்று ஈ) நிலவு என்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) தமிழங்கள் ஆ) தமிழெங்கள் இ) தமிழுங்கள் ஈ) தமிழ் எங்கள்
5. 'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அமுது +தென்று ஆ) அமுது + என்று இ) அமுது + ஒன்று ஈ) அமு+தென்று
6. 'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ) செமை + பயிர் ஈ) செம்பு+பயிர்​

Answers

Answered by divyashreerajan1004
7

Answer:

1.

அ) சமூகம்

2.

ஈ) அசதி

3.

ஆ) நிலவென்று

4.

ஆ) தமிழெங்கள்

5.

ஆ) அமுது + என்று

6.

அ) செம்மை + பயிர்

Similar questions