India Languages, asked by m45113ramanujam, 9 months ago

தமிழ்மொழி மரபு வகுப்பு 8 1.தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல் ---- ஆகும் . அ. தொல்காப்பியம் ஆ. திருக்குறள் இ. நாலடியார் 2. தொல்காப்பியம் ---- அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அ. 2 ஆ.4 இ.3 3.தொல்காப்பியத்தின் ஆசிரியர் ----- அ. தொல்காப்பியர் ஆ. அகத்தியர் 4.மாத்திரை என்பது ------ 5.உயிரளபெடை என்பது ------- அ. மெய் எழுத்துகள் நீண்டு ஒலிப்பது ஆ. உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் நீண்டு ஒலிப்பது 6.அளபு என்பதன் பொருள் ---- அ. மாத்திரை ஆ. குறில் இ நெடில் 7.நிலத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் --- - அ. புவி, பிரபஞ்சம் ஆ. கடல்,அக்னி 8.ஆகாயத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் -----அ. வானம் ,விண் ஆ. கடல், காற்று 9.காகம் ------- அ. கரையும் ஆ. கூவும் 10.சேவல் ------ அ. கூவும் ஆ. கரையும் இ. பேசும் 11.கரடியின் இளமைப்பெயர் ------ குட்டி ஆ. கன்று இ. பறழ் 12. புலியின் இளமைப்பெயர் ---- அ. குட்டி ஆ. கன்று இ. பறழ் 13.தொல்காப்பியத்திலுள்ள அதிகாரங்கள் 1.-------2.--------3.-------- 14.தொல்காப்பியத்திலுள்ள ஒவ்வொரு அதிகாரமும் -----இயல்களைக் கொண்டது. அ. 9 ஆ, 3 இ. 8 15.ஐம்பால் என்பது ---------

Answers

Answered by havockarthik30
22

Answer:

தமிழ் இலக்கியம்

சங்க இலக்கிய நூல்கள்

எட்டுத்தொகை பத்துப்பாட்டு

பதினெண்மேற்கணக்கு

எட்டுத்தொகை

நற்றிணை குறுந்தொகை

ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து

பரிபாடல் கலித்தொகை

அகநானூறு புறநானூறு

பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை

முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு

பட்டினப்பாலை மலைபடுகடாம்

பதினெண்கீழ்க்கணக்கு

நாலடியார் நான்மணிக்கடிகை

இன்னா நாற்பது இனியவை நாற்பது

களவழி நாற்பது கார் நாற்பது

ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது

ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது

திருக்குறள் திரிகடுகம்

ஆசாரக்கோவை பழமொழி நானூறு

சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி

ஏலாதி கைந்நிலை

சங்கநூல் தரும் செய்திகள்

தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்

சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்

சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்

சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்

சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள் பாபேதொ

தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின

Explanation:

pls follow me

Answered by Anonymous
10

Answer:

Hi mate!!!

1. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல் ___ஆகும்.

அ. தொல்காப்பியம்

ஆ. திருக்குறள்

இ. நாலடியார்

2. தொல்காப்பியம் ---- அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

அ. 2

ஆ. 4

இ. 3

3. தொல்காப்பியத்தின் ஆசிரியர் -----

அ. தொல்காப்பியர்

ஆ. அகத்தியர்

4. மாத்திரை என்பது ------

மாத்திரை என்பது ஓர் எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிக்கிறோம் என்று கூறுவதாகும். ஒவ்வோர் எழுத்தையும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று வரையறை செய்து வைக்கப்பட்டுள்ளது. மாத்திரை என்பது கால அளவைக் குறிப்பதாகும். மாத்திரை இரண்டு விதமான அளவுகளில் விளக்கப்படுகிறது.

5.உயிரளபெடை என்பது -------

அ. மெய் எழுத்துகள் நீண்டு ஒலிப்பது

. உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் நீண்டு ஒலிப்பது

6.அளபு என்பதன் பொருள் ----

அ. மாத்திரை

ஆ. குறில்

இ நெடில்

7.நிலத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்

அ. புவி, பிரபஞ்சம்

ஆ. கடல்,அக்னி

8 ஆகாயத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் -----

அ. வானம் ,விண்

ஆ. கடல், காற்று

9.காகம்

. கரையும்

ஆ. கூவும்

10.சேவல் ------

அ. கூவும்

ஆ. கரையும்

இ. பேசும்

11.கரடியின் இளமைப்பெயர் ------

.குட்டி

ஆ. கன்று

இ. பறழ்

12. புலியின் இளமைப்பெயர் ----

அ. குட்டி

ஆ. கன்று

இ. பறழ்

13.தொல்காப்பியத்திலுள்ள அதிகாரங்கள் 2

14.தொல்காப்பியத்திலுள்ள ஒவ்வொரு

அதிகாரமும் -----இயல்களைக் கொண்டது.

அ. 9

ஆ, 3

இ. 8

15.ஐம்பால் என்பது ---------

ஐம்பால் என்பது மகளிர் கூந்தலையும் "ஐம்பாலார்' என்பது மகளிரையும் குறிப்பதை சங்க நூல்களில் காணலாம்.

மகளிர் கூந்தலையும் "ஐம்பாலார்' என்பது மகளிரையும் குறிப்பதை சங்க நூல்களில் காணலாம்.""இவன் இவள் ஐம்பால் பற்றவும்.

Pls thank and Mark as BRAINLIESTS ANSWER

Thanks for asking and keep asking more ✌✌

Similar questions