Math, asked by saravanakumart1975, 5 months ago

ஒரு பென்சிலின் 8 - ல் 1 பங்கு கருப்பு நிறத்திலும், மீதி உள்ளதில் 2- ல் 1 பங்கு வெள்ளை
நிறத்திலும் உள்ளது. மீதி உள்ள பகுதி நீல நிறம் மற்றும் அதன் நீளம் 3 செ.மீ எனில்
பென்சிலின் நீளம் என்ன?​

Answers

Answered by siddhi5229
2

Answer:

பின்னம் (fraction) என்பது முழுப்பொருள் ஒன்றின் பகுதி அல்லது பகுதிகளைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை நான்கு சமப் பங்குகளாகப் பிரித்தால், அதில் 3 பங்குகள் (அதாவது நான்கில் மூன்று பங்கு) 3/4 எனக் குறிக்கப்படும்.

மூன்றேமுக்கால்-இதில் முக்கால் என்பது பின்னம்

பின்ன அமைப்பில், கிடைக்கோட்டிற்குக் கீழுள்ள எண் பகுதி எனவும், மேலுள்ள எண் தொகுதி எனவும் அழைக்கப்படும். எடுத்துக்கொள்ளப்படும் சம பங்குகளின் எண்ணிக்கையைத் தொகுதியும், எத்தனை சம பங்குகள் சேர்ந்து முழுப்பொருளாகும் என்பதைப் பகுதியும் குறிக்கின்றன. ஒரு பின்னத்தின் பகுதி பூச்சியமாக இருக்க முடியாது.

Similar questions