Art, asked by vdharshini1234, 1 month ago

8.
தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் 
(1 Point)

புயல்

சூறாவளி

தென்றல்

பனிக்காற்று

Answers

Answered by anushree92004
5

Answer:

வாடை - வடக்கில் இருந்து வீசும் காற்று

தென்றல் - தெற்கில் இருந்து வீசும் காற்று

கொண்டல் - கிழக்கில் இருந்து வீசும் காற்று

கச்சான் (காற்று) - மேற்கில் இருந்து வீசும் காற்று

Answered by Sinthushaa
0

Answer:

தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் தொன்றல்

Explanation:

  • தென்றல் தென் திசையிலிருந்து வீசபடுகிறது
  • தென் மேற்கிலிருந்து வீசும் காற்று சோழக்கச்சான் என்று கூறப்படுகிறது
  • அதேபோல் தென் கிழக்கிலிருந்து வீசும் காற்று சோழக்கொண்டல் என்று அழைக்கப்படும்

Similar questions