8.
தண்டி கறும் ஏதேனும் ஆறு நூல்கள்
Answers
Answered by
0
Answer:
தண்டி என்னும் புலவர் பல்லவர் ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்தில்வாழ்ந்து வந்தார்.[1] இவர் வடமொழியில் ‘தண்டியலங்காரம்’ என்னும் நூலை இயற்றினார். இந்த நூலைத் தழுவித் தமிழில் தண்டியலங்காரம் என்னும் நூல் தோன்றியது. தமிழில் எழுதப்பட்ட இந்த நூலும் தண்டியலங்காரம் என்னும் பெயரைப் பெற்றது. தமிழில் தண்டியலங்காரம் செய்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
தண்டி எழுதிய வடமொழி நூல்கள்
தண்டியலங்காரம்
காவ்யாதர்சம் (கவிதைக் கண்ணாடி)
அவந்தி சுந்தரி (வசனக் கதை)
Similar questions