8) தமிழை ஆட்சி மொழியாக் கொண்ட நாடுகள் எவை?
Answers
Answered by
6
Answer:
Singapore, Sri Lanka and India..
Explanation:
Hope it helps..
Mark me as Brainliest for more answers..
Answered by
0
Answer:
இரண்டு!
தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள்: இலங்கை மற்றும் சிங்கப்பூர்.
மலேசியா மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் பெருமளவில் தமிழ் பேசப்பட்டாலும் தமிழை அவர்கள் ஆட்சி மொழியாக ஏற்கவில்லை.
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தமிழ் ஆட்சி மொழியாக பயன்படுத்தப் படுகிறது.
Explanation:
- தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் இரண்டே ஒன்று சிங்கப்பூர் அடுத்தது இலங்கை,தமிழ் நாட்டை எடுத்துக்கொள்ளமுடியாது ஏனெனில் : இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழி இல்லை அதே போல் தமிழ் நாடு தனிநாடும் இல்லை, இந்தியக் கடவுச்சீட்டில் (passport) தமிழ் இல்லை!
- இந்தியா, மொரிசியஸ், இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் நாணயத் தாள்களில் தமிழில் எழுதப்பட்டுள்ளது குறிப்பாக மொரிசியஸ் நாணயத்தாளில் தமிழ் எண்களிலும் எழுதப்பட்டுள்ளது அதேபோல் மொரிசியஸ், இலங்கை நாணயத்தாள்களில் அதன்பெறுமதியும் அந்த நாட்டின் பெயரும் தமிழில் எழுதப்பட்டுள்ளது சிங்கப்பூர் நாணயத்தாள்களில் அந்த நாட்டின் பெயர் மட்டுமே தமிழில் எழுதப்பட்டுள்ளது இந்தியாவில் நாணயத்தாளின் பெறுமதி மட்டுமே தமிழில் உள்ளது, சிங்கப்பூர் இலங்கை சில்லறை நாணயத்திலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது.
- உலகத்திலேயே ஒரே ஒரு நாட்டின் கடவுச்சீட்டில் மட்டுமே தமிழ் பயன்படுத்தப்பட்டுள்ளது அது இலங்கையின் கடவுச்சீட்டில் மட்டுமே
- ஆசியான் கூட்டமைப்பில் (தென்கிழக்கு ஆசியா) தமிழும் ஒரு மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
Similar questions