World Languages, asked by pothuchandren, 2 months ago

8. கவிதையை நீட்டித்து ஆறு வரிகள் எழுதுக.
'சங்கம் வளர்த்த மொழி
சான்றோர் போற்றும் மொழி​

Answers

Answered by Arun200456
15

சங்கம் வளர்த்த மொழி

சான்றோர் போற்றும் மொழி

பழமை வாய்ந்த மொழி

பெருமை மிக்க மொழி

ஆதி குடியின் மொழி

அருமை யான மொழி

செம்மை யான மொழி

அதுவே எங்கள் தமிழ் மொழி.

Similar questions