தமிழ் 8ஆம் வகுப்பு
இயல் 4
சிறுவினா 1
Attachments:

Answers
Answered by
1
Question 1.
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
- ஒளிவீசும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு மேலும் அழகுபடுத்த வேறு அணிகலன்கள் தேவையில்லை.
- அதுபோலக் கல்வி கற்றவருக்கு அக்கல்வியே அழகு தரும்.
- அதனால் அழகுபடுத்தும் அணிகலன்கள் கற்றவருக்குத் தேவையில்லை.
Similar questions