Math, asked by osthiperumal1, 4 months ago

ஒரு குறிப்பிட்ட தொகையானது 8%வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹10,080 ஆகிறது எனில் அசல் எவ்வளவு?
Option
(1)6,000 ரூபாய்
(2)6,600 ரூபாய்
(3)6,800 ரூபாய்
(4)7,200 ரூபாய்​

Answers

Answered by MaheswariS
7

கொடுக்கப்பட்டது:

தொகை = ரூ.10080

வட்டி வீதம்= 8 %

காலம்= 5 ஆண்டுகள்

காண வேண்டியது:

  அசல்

தீர்வு:

அசலை P என்க.

கணக்கின்படி,

அசல்+வட்டி=ரூ.10800

\implies\mathsf{P+\dfrac{P\,n\,r}{100}=10080}

\implies\mathsf{P+\dfrac{P{\times}5{\times}8}{100}=10800}

\implies\mathsf{P+\dfrac{P{\times}40}{100}=10800}

\implies\mathsf{P+\dfrac{4P}{10}=10800}

\implies\mathsf{\dfrac{10P+4P}{10}=10800}

\implies\mathsf{\dfrac{14P}{10}=10800}

\implies\mathsf{P=\dfrac{10800{\times}10}{14}}

\implies\mathsf{P=\dfrac{10080{\times}5}{7}}

\implies\mathsf{P=1440{\times}5}

\implies\boxed{\mathsf{P=Rs.7200}}

ஃ அசலானது ரூ.7200 ஆகும்

Similar questions