India Languages, asked by abinavdarshan07, 1 month ago

தமிழ் மொழியை வாழ்த்தி பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக? 8 th standard​

Answers

Answered by Hlejehdjk
6

Answer:

  • எல்லா காலத்திலும் நிலைபெற்று தமிழே! வாழ்க.
  • எல்லாவற்றையும் அறிந்துரைக்கும் தமிழே! வாழ்க.
  • ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட தமிழே! வாழ்க.
  • உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க.
  • எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
  • தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும் சிறப்படைக!
  • பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.
  • என்றென்றும் தமிழே! வாழ்க!
  • வானம் வரையுள்ள எல்லாப் பொருட்களின் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க.

Explanation:

CAN YOU PLEASE MARK AS BRAINLIEST

STAY SAFE AND HEALTHY :)

Similar questions