Math, asked by smartsathish1021, 5 months ago

முழுவதும் நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள
கலன்களில் பாலினைச் சரியாக அளக்கக் கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு என்ன?
A) 80 லிட்டர்
B) 20 லிட்டர்
C) 40 லிட்டர்
D) 60 லிட்டர்​

Answers

Answered by Sravanandsunny
5

Answer:

b) 20.........

.

.

.

.

thanks my answer....

Similar questions