ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு அ) 800 மிலி ஆ) 1200 மிலி இ) 500 மிலி ஈ) 1100-1200 மிலி
Answers
Answered by
0
500 மில்லி லிட்டர்
மூச்சுக் காற்று அளவு
- மூச்சுக் காற்று அளவு என்பது இயல்பான ஒவ்வொரு சுவாசத்தின் போது உள்ளே செல்லும் காற்று அல்லது வெளியே செல்லும் காற்றின் கொள்ளளவு என அழைக்கப்படுகிறது.
- ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக் காற்று அளவு சுமார் 500 மில்லி லிட்டர் ஆகும்.
- பொதுவாக ஒரு சாதாரண மனிதனால் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 6000 மில்லி லிட்டர் முதல் 8000 மில்லி லிட்டர் அளவு உள்ள காற்றை உள்ளே இழுக்கவோ அல்லது வெளியே செலுத்தவோ முடியும்.
- மூச்சுக் காற்றின் அளவு ஆனது கடினமாக உடற் பயிற்சியின் போது சுமார் 4 முதல் 10 மடங்கு அதிகரிக்கின்றது.
Similar questions
Physics,
4 months ago
Business Studies,
4 months ago
Biology,
9 months ago
Math,
9 months ago
English,
1 year ago