தமிழ்நாட்டின் அட்சப் பரவல் __________ முதல் __________ வரை உள்ளது.
அ) 8°4´ வ முதல் 13° 35´ வ வரை ஆ) 8° 5´ தெ முதல் 13° 35´ தெ வரை
இ) 8° 0´ வ முதல் 13° 05´ வ வரை ஈ) 8° 0´ தெ முதல் 13° 05´ தெ வரை
Answers
Answered by
1
What do you have to say, I did not understand anything please write in English because there are some people who cannot understand this language....
Answered by
1
8°4´ வ முதல் 13° 35´ வ வரை
தமிழ் நாட்டின் அமைவிடம் மற்றும் பரப்பளவு
- தமிழ் நாடு இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒரு மாநிலம் ஆகும்.
- மேலும் இந்தியாவின் தென் பகுதியில் அமைந்து உள்ள கடைகோடி மாநிலமும் தமிழ் நாடு ஆகும்.
- தமிழ் நாட்டின் நிலப்பரப்பு ஆனது 8°4´ வட அட்சம் முதல் 13°35´ வட அட்சம் வரை மற்றும் 76°18´ கிழக்கு தீர்க்கம் முதல் 80°20´ கிழக்கு தீர்க்கம் வரை பரவி காணப்படுகிறது.
- தமிழகத்தின் வட கோடியாக பழவேற்காடு ஏரியும், தென் கோடியாக குமரி முனையும், கிழக்கு கோடியாக கோடியக்கரையும், மேற்கு கோடியாக ஆனைமலையும் அமைந்து உள்ளது.
- தமிழ் நாட்டின் மொத்த பரப்பளவு 1,30,058 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும்.
- பரப்பளவில் தமிழ் நாடு இந்தியாவின் 11வது பெரிய மாநிலம் ஆகும்.
Similar questions