88 Ra 226 என்ற தனிமம் 3 ஆல்பா சிதைவிற்கு உட்படுகிறது எனில் சேய் தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
Answers
Answered by
0
132
α–சிதைவு
- α–சிதைவு என்பது அணுக்கரு வினையின்போது நிலையற்ற தாய் உட்கருவானது α துகளை உமிழ்ந்து நிலைப்புத்தன்மை உள்ள சேய் உட்கருவாக மாறுவது ஆகும்.
- α சிதைவின் போது ஒரு தாய் உட்கரு ஆனது நான்கு நிறை எண்கள் மற்றும் இரண்டு அணு எண்கள் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும்.
முதல் α–சிதைவு
→
இரண்டாவது α–சிதைவு
→
மூன்றாவது α–சிதைவு
→
நியூட்ரான்களின் எண்ணிக்கை
- ஒரு அணுவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை ஆனது அந்த அணுவின் நிறை எண் மற்றும் அணு எண்ணின் வித்தியாசம் ஆகும்.
- நியூட்ரான்களின் எண்ணிக்கை = 214 - 82 = 132.
Similar questions