World Languages, asked by kamini5069, 4 months ago

9. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது-
10. செய்யுளில் ஓசை குறையும் போது
-அளபெடுப்பது ஒற்றளபெடை
ஆகும்
11. சொல் என்பது----
12. திணையின்.
இருவகை
13. பால்- ----வகைப்படும். அவை-
14. ஆஃறிணையைக் குறிப்பது
15. உயர்திணையைக் குறிப்பது
16. மூவிடம் என்பன
17. மொழியின்
மூன்று வகை
18. தனி மொழி என்பன
சான்று -
19. தொடர் மொழி என்பன
சான்று.
20. பொது மொழி என்பன
சான்று.
21. தொழிற்பெயர் என்பன
சான்று.
22. விகுதி பெற்றா தொழிற் பெயர் என்பன
சான்று.
23. எதிர்மறைத் தொழிற்பெயர் என்பன
சான்று -
24. முதன் நிலை தொழிற்பெயர் என்பன
சான்று--
25. முதன் நிலை திரிந்த தொழிற்பெயர் என்பன -
சான்று.
26. வினையாலணையும் பெயர் என்பன
சான்று
27. வினையாலணையும் பெயர் தொழிலைச் செய்யும்
--குறிக்கும்
28. தொழிற்பெயர்
இடத்திற்கு உரியது.
29. வினையாலணையும் பெயர்-
உரியது.​

Answers

Answered by sgokul8bkvafs
1

Answer:

Explanation:

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும்.[1] பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்

பொருட் பெயர்

இடப் பெயர்

காலப் பெயர்

சினைப் பெயர்

பண்புப் பெயர்

தொழிற் பெயர்

என ஆறு வகைப்படும்.[2] பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.

"பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது."[3]

Similar questions