9 அடி சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் கொண்ட நூல் அ) நற்றிணை ஆ) குறுந்தொகை இ) அகநானூறு ஈ) ஐங்குறுநூறு
Answers
Answered by
11
நற்றிணை
- நல்ல என்ற அடைமொழியினால் போற்றப்படும் நற்றிணை ஆனது எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூலாக வைத்து சிறப்பிக்கப்படுகிறது.
- நற்றிணை ஆனது 9 அடி சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் கொண்ட நூல் ஆகும்.
- இதில் 400 பாடல்கள் உள்ளன.
- இந்த நூலை பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவர் தொகுப்பித்துள்ளார்.
- பாரதம் பாடிய பெருந்தேவனார் நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியுள்ளார்.
- போதனார் என்ற சங்க காலப் புலவர் நற்றிணையில் 110 வது பாடலை மட்டும் பாடியுள்ளார்.
- நற்றிணையின் அடி வரையின் பேரெல்லை 12 அடிகள் ஆகும்.
- ஆனால் விதிவிலக்காக போதனார் இயற்றிய பாடல் 13 அடிகள் கொண்டதாக அமைந்து உள்ளது.
Similar questions
Social Sciences,
4 months ago
Computer Science,
4 months ago
Math,
4 months ago
Science,
10 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago
History,
1 year ago