Biology, asked by prashantsingh1925, 11 months ago

அலகு 9 நொதி வினைவேக மாற்றம்

Answers

Answered by Anonymous
0

Explanation:

\huge\boxed{\fcolorbox{violet}{violet}{Answer}}A legend is a genre of folklore that consists of a narrative featuring human actions perceived or believed both by teller and listeners to have taken place within human history. Narratives in this genre may demonstrate human values, and possess certain qualities that give the tale verisimilitude

Answered by anjalin
0

நொதிகளினால் நடைபெறும் வினைகளின் வேகம் (நிலைபாடான வெப்பநிலை மற்றும் pH) நொதி மற்றும் வினைபொருட்களின் செறிவுகளை வைத்தே நடைபெறுகின்றது.

விளக்கம்:

  • நொதிகளின் செறிவு ஆற்றலை அதிகரிக்கும் போது, வினை வேகமும் படிப்படியாக முன்னேறுகிறது.   நொதியின் செறிவு சீராக இருக்கும் போது வினைபொருளின் செறிவை மட்டும் உயர்த்தினால், வினைவேகம் அதிபரவளையாகமாக உயர்கிறது.  எனவே, ஒவ்வொரு நொதியும் அவற்றின் வினைபொருளுடன் சேர்வதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மையங்கள் கொண்டுள்ளது.
  • இந்த மையங்கள் அனைத்தும் முடிவடைந்தவுடன், வினை வேகத்தில் எந்தவொரு முன்னேற்றமும் காணப்படுவதில்லை.
  • நொதியின் நிறைவுத்தன்மை வினை பொருளுடன் இணைவதால் மட்டுமே ஏற்படும்.  நொதியின் பயன்பாடு வினை வேகத்தை அதிகரிப்பதாகும்.  மேலும், இதன் பயன்பாட்டினால் வினை பொருட்களின் தன்மை மாற்றபடுவதில்லை. வினை வேகம் அதிகரித்து, வினையின் நேரத்தை குறைக்க நொதி மிகவும் பயன்படுத்தப் படுகிறது.

Similar questions