India Languages, asked by tharun5473, 6 months ago

9. சொலவடை எனும் சொல்லின் பொருள்

Answers

Answered by vicky7395
0

Answer:

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது ஒரு சொலவடை (one stone, two mangos - is a saying)

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்று கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். அந்தச் சொலவடை எதற்குப் பொருந்துமோ இல்லையோ, நமது மத்திய ஆட்சியாளர்களுக்குப் பொருந்தும். (தினமணி, 29 சூன் 2010)

Similar questions