India Languages, asked by cvanathi1, 6 months ago

9. "விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” எனக் குறிப்பிடும் நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) புறநானூறு
இ) திருமுருகாற்றுப்படை
ஈ) பரிபாடல்​

Answers

Answered by keerthigaravi076
12

Answer:

திருமுருகாற்றுப்படை

Answered by priyarksynergy
0

இ) திருமுருகாற்றுப்படை

Explanation:

  • பத்துப்பாட்டில் வரும் பத்து நூல்களுள் முதலில் காணப்படும் நூல் திருமுருகாற்றுப்படைஆகும் .இந்நூல் நக்கீரன் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். மேலும் இந்நூல்  கடைச்சங்க நூல்களில் ஒன்றாகும்.
  • இந்நூலில்  முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு  பாடப்பட்டது.317 அடிகளைக் கொண்ட இந்நூல் ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. *'ஆற்றுப்படுத்தல்' -'வழிப்படுத்தல்'  *"முருகாற்றுப்படை"-வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது.
  • விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ" என்னும் வரிகள்  திருமுருகாற்றுப்படையில் வருகிறது. இதன் பொருள் 'வானை முட்டும் உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரியவனே' என்பது ஆகும்.
Similar questions