தொல்காப்பியத்திலுள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை அ) 9 ஆ) 3 இ) 27 ஈ) 13
Answers
Answered by
8
Explanation:
please download translator app OK
Answered by
9
27
தொல்காப்பியம்
- தமிழில் கிடைத்து உள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
- இது அகத்தியம் என்ற இலக்கண நூலினை எழுதிய அகத்தியரின் மாணவரான தொல்காப்பியர் என்பவரால் இயற்றப்பட்ட நூல் ஆகும்.
- இந்த நூலினை தொல்காப்பியர் தொகுத்தும், பகுத்தும், சேர்த்தும் இயற்றியுள்ளார்.
- இது இலக்கண நூலாக இருந்தாலும் இலக்கிய வடிவிலேயே இயற்றப்பட்டு உள்ளது.
- தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உள்ளன.
- ஒவ்வொரு அதிகாரத்திலும் 9 இயல்கள் வீதம் மூன்று அதிகாரங்களையும் சேர்த்து மொத்தமாக 27 இயல்கள் உள்ளன.
- தொல்காப்பியத்திற்கு பலர் உரையாசிரியராக உள்ளனர்.
- அவர்களில் இளம்பூரணார், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச் சிலையார், பேராசிரியர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆகும்.
Similar questions
English,
4 months ago
Computer Science,
4 months ago
Math,
9 months ago
English,
9 months ago
Science,
1 year ago