9. காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும்
இடம்
Answers
Answered by
5
Answer:
Explanation:
காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும் இடம்:
காளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். காளிதாசரைப் பற்றிய முழுமையான வரலாற்றுக்குறிப்புகள் அறியப்படவில்லை. ஆயினும், இவரது படைப்புகளான சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் ஆகியவை இந்திய மொழி இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. இவர் குப்தரகளின் காலத்தில் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.
இது உதவுகிறது என்று நம்புகிறேன்,
எனது பதில்களுக்கு நன்றி
சொல்லுங்கள்,
BARINLIEST என மார்க் செய்ய
Answered by
3
Answer:
answer
Explanation:
தாரதாபாரதி.are u a tamil.i am also
Similar questions