India Languages, asked by monumonisha020, 2 months ago

9. இரண்டு புதிருக்குமான ஒரே விடையைக் கண்டறிக.

அ) இது ஒரு நான்கெழுத்துச்சொல். மண்ணிலே மறைந்திருக்கும். மதிப்புமிகுந்திருக்கும். முதலெழுத்தை நீக்கிவிட்டால் தொழிலாகும். அது என்ன?

கற்றபின்...

ஆ) இரண்டாம் எழுத்தை நீக்கிவிட்டால் ஊரையே நாசமாக்கும். இடை எழுத்துகள் இரண்டை எடுத்துவிட்டால் மாடும் தின்னும். மாதம் ஒன்று மறைந்திருக்கும்.

Answers

Answered by kanchiaachar
8

Answer:

விடை என்ன செல்லுங்கள் சரியான பதில்

Similar questions