India Languages, asked by suganya61, 2 months ago

9. நாமக்கல் கவிஞர், 'காந்தியகவிஞர்' என அழைக்கப்படக் காரணம் என்ன?
விடை:​

Answers

Answered by Rakshana0701
18

விடை:​

காந்திய அதிபர்களை வழிநடத்திய ஒரே கவிஞர் நம்மக்கல் கவிஞர், அதனால்தான் நம்மக்கல் கவிஞர் காந்திய கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்

Answered by steffiaspinno
0

காந்தியக்கவிஞர்:

  • நாமக்கல் கவிஞரின் இயற்பெயர் இராமலிங்கனார் ஆகும்.
  • இவரின் சிறப்பு பெயர்கள் காந்தியக் கவிஞர், நாமக்கல் கவிஞர் ஆகும்.
  • இவர் தமிழ் அறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் முதலிய சிறப்புகளைப் பெற்றவர்.
  • இவரின் படைப்புகள் என்கதை, சங்கொலி, நாமக்கல் கவிஞர் பாடல்கள், மலைக்கள்ளன் ஆகியனவாகும்.
  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இவர் காந்தியடிகளின் மறைவுக்குப் பின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 52 வாரங்கள் இசை பாடல்களை எழுதினார்.
  • காந்தியடிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர் காந்தியக் கவிஞராக மாறினார். இவையே நாமக்கல் கவிஞர், காந்திய கவிஞர் என அழைக்கப்படக் காரணம் ஆகும்.
  • 1972இல் ஆகஸ்ட் 24ம் தேதி இம்மனுலகை விட்டு விண்ணுலகம் அடைந்தார்.
Similar questions