India Languages, asked by djbboys221, 1 month ago

விடை
9ตาซิป)
பிரான்சிஸ் எல்லிஸ்' என்பாருக்கும் தென்னிந்திய மொழிகள்
தொடர்பினை எழுதுக.​

Answers

Answered by azeenas09
11

Explanation:

முதன் முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ்,தெலுங்கு,கன்னடம்போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தார். இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதி தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டடார்.

hope it help ful

Similar questions