India Languages, asked by mohanraj7863, 3 months ago

9. பின்வரும் செய்யுளடிகளில் இடம்பெற்றுள்ள இரட்டைக் காப்பியங்களைக்
கண்டறிந்து எழுதுக.
"காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்ப"​

Answers

Answered by rajeebsc001
6

Answer:

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • வளையாபதி
  • குண்டலகேசி
  • சீவகசிந்தாமணி
Similar questions