English, asked by anisfathima07860, 2 months ago

9. ஒரு பொருளை ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிவதால் ஏற்படும் தீமைகள்
குறித்த உங்கள் கருத்துகளைப் பத்தியளவில் எழுதுக.​

Answers

Answered by umalaiappan
1

Answer:

ஒருபொருட் பன்மொழி என்பது நன்னூல் வழங்கும் ஒரு தமிழ் இலக்கணக் குறியீடு. [1] இதனை மீமிசை எனவும் குறிப்பிடுவர். ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது ஒரு பொருட் பன்மொழியாகும்.

மீமிசை ஞாயிறு [2], புனிற்றிளங் கன்று, [3] உயர்ந்தோங்கு பெருவரை [4], குழிந்து ஆழ்ந்த கண் [5] என்பன இதற்கு எடுத்துக்காட்டுகள். [6]

பூமலர், பூம்போது, களிற்றொருத்தல், கேழற்பன்றி என்பன பண்புத்தொகை. ஒருபொருட் பன்மொழி அன்று. [7]

ஒருபொருள் இருசொல் என்று தொல்காப்பியமும் [8]ஒருபொருள் பல்பெயர் என்று நன்னூலும் [9] குறிப்பிடும் இலக்கணம் தொடர்பொழி மேலது.

வையைக்கு இறைவன் ... கூடலார் கோமான் - எனப் பாடும்போது ஒருவனையே குறிக்கும் இரண்டு தொடர்கள் வந்துள்ளன. இப்படி வருவது ஒருபொருள் இருசொல். [10]

திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கிறது. அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகின்றன. இவ்விரு தொடர்களிலும் ஒருபொருள் குறித்துத் தொடர்ந்து வரும் இருசொற்கள் உள்ளன. அவை உயர்ந்தோங்கி, குழிந்தாழ்ந்து என்பவை. அவை உயர்ந்து, ஓங்கி ஆகிய இரு சொற்களும் உயர்ந்த என்னும் ஒரே பொருளிலும், குழிந்து, ஆழ்ந்து என்பவை குழிந்து என்னும் ஒரே பொருளிலும் வருகின்றன.

நடு மையம், மீமிசை ஞாயிறு என்னும் தொடர்களில் நடுப்பகுதி என்னும் ஒரே பொருளை உணர்த்தும் நடு, மையம் என்னும் இரு சொற்களும் மேற்பகுதி என்னும் பொருளைத் தரும். மீ, மிசை என்னும் இரு சொற்களும் இணைந்து வந்து ஒரே பொருளை உணர்த்தியுள்ளன.

Answered by Scienclover143
2

Answer:

1. செயல்முறை எப்போதும் செலவு குறைந்ததல்ல

2 .இதன் விளைவாக ஒரு குறுகிய ஆயுள் உள்ளது

3 .மேலும் உலகளாவிய வாங்கல் தேவை

4. தளங்கள் பெரும்பாலும் ஆபத்தானவை

Similar questions