Social Sciences, asked by shanmakrish23, 1 month ago

9. தக்கான பீடபூமி குறிப்பு வகரக.
Write a short note on Deccan Plateau.
10. இந்திெ ஒரு துகணக்கண்டம் என அகழக்கப்படுவது ஏன்?
India is known as subcontinent. Why ?

Answers

Answered by mshf
1

Answer:

hey, ne innum inga than irukkia di

Answered by kd2832005
0

Answer:

  • தக்காணப் பீடபூமி (Deccan Plateau) என்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர், மற்றும் விந்திய மலைத்தொடர் ஆகிய மூன்று மலைத்தொடர்களுக்கு நடுவில் முக்கோணவடிவில் உள்ளதாகும். தென்னிந்தியாவின் பெரும்பகுதி தக்காண பீடபூமியை சேர்ந்தது.இதன் பரப்பளவு 7 லட்சம் சதுர கிலோமீட்டர்.
  • ஏனெனில் இந்தியா ஒரு கண்டத்திற்கு உண்டான தகுதிகளைக் கொண்ட பெரிய நாடு. பல வகையான கலாச்சாரங்களும் பண்பாடுகளும் இயற்கைச் சூழலியலும் கொண்ட ஒரு பரந்த நிலப்பரப்பு.
Similar questions