ஒரு கட்டிடத்தில் புறாக்களும், முயல்களும்
உள்ளன. அவற்றின் தலைகளின் எண்ணிக்கை 90
மற்றும் அவற்றின் கால்களின் எண்ணிக்கை 224
எனில்
புறாக்கள் மற்றும் முயல்களுக்கு
இடையேயான விகிதம் காண்க .
Answers
Answered by
2
Explanation:
முயல்களின் எண்ணிக்கை x ஆக இருக்கட்டும்
தலைகளின் எண்ணிக்கை = 90⇒ புறாக்களின் எண்ணிக்கை = (90 - x)
ஒரு புறாவுக்கு 2 கால்கள் மற்றும் முயலுக்கு 4 கால்கள் இருப்பதால்
x × 4 + (90 - x) × 2 = 224
4x + 180−2x = 224 ⇒ 2x = 224−180 = 44
X = 22
P புறாக்களின் எண்ணிக்கை = 90−20 = 68
Similar questions