நான் ஒரு பென்சில்
நான் ஒரு
என் பெயர்
நான்
ட நிறத்தில் இருப்பேன் நான்
90
தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டேன். என்னையும் என்னைப் போன்ற பிற
நண்பர்களையும் ஒரு
கடைக்குக் கொண்டுச் சென்றனர்.
அந்தக் கடையின்
என்னையும் என் நண்பர்களையும்
விற்பனைக்காக அடுக்கி வைத்தார். ஒரு நாள், சிறுவன் ஒருவன் அக்கடைக்கு வந்தான்,
அவன் அக்கடைக்காரரிடம்
சென்னைக் கொடுத்து என்னை
வாங்கிச் சென்றான். அவன் என்னை
பெட்டியில் வைத்தான்
தினமும் அவன் என்னைப் பள்ளிக் கூடத்திற்குக் கொண்டுச் செல்வான். என்னைப்
போலவே அங்குப் பல நண்பர்களைக் கண்டேன்.
என்
முடியும் போது அச்சிறுவன் என்னைத்
தீட்டுவான். அதனால், என் உயரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது.
இருப்பினும், என்னை அவன் பத்திரமாக வைத்துக் கொள்வான், பாடம் எழுதுவதற்கு
மட்டும் என்னைப் பயன்படுத்துவான். என் எஜமானருக்கு நான் எப்பொழுதும் பயனாக
இருப்பதை எண்ணி பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
Answers
Answered by
0
Answer:
lol what is this question
Similar questions